ஷி படத்தில் தலைகீழாக தொங்கி குலை நடுங்க வைப்பாரே விஜய்? அந்த ஆட்டத்திற்கு பங்கி ஜம்ப் என்று பெயர். முன்பெல்லாம் இந்த ஆட்டத்தை பார்க்கவோ, விளையாடவோ வெளிநாட்டுக்கு போக வேண்டும். இப்போது மிக சுலபம். நம்ம ஊருக்கே வந்து விட்டது பங்கி ஜம்ப். (யாரோ ஒரு கட்சித் தாவல் பார்ட்டி கண்டு பிடிச்ச விளையாட்டா இருக்குமோ?)
Friday, July 3, 2009
தலைகீழாக தொங்கும் த்ரிஷா! படத்தில் வருமா பங்கி ஜம்ப்?
ஷி படத்தில் தலைகீழாக தொங்கி குலை நடுங்க வைப்பாரே விஜய்? அந்த ஆட்டத்திற்கு பங்கி ஜம்ப் என்று பெயர். முன்பெல்லாம் இந்த ஆட்டத்தை பார்க்கவோ, விளையாடவோ வெளிநாட்டுக்கு போக வேண்டும். இப்போது மிக சுலபம். நம்ம ஊருக்கே வந்து விட்டது பங்கி ஜம்ப். (யாரோ ஒரு கட்சித் தாவல் பார்ட்டி கண்டு பிடிச்ச விளையாட்டா இருக்குமோ?)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment