சுப்ரமணியபுரத்தில் இயக்குனர், பசங்க படத்தில் தயாரிப்பாளர், நாடோடிகள் படத்தில் ஹீரோ! இப்படி முக்கடலில் குளித்து முத்தெடுத்திருக்கிறார் சசிக்குமார். இந்த ஹாட்ரிக் நாயகன்தான் இப்போது தமிழ் சினிமாவின் ஹாட் சேல்ஸ் நாயகனாகவும் ஆகியிருக்கிறார். நான் முழு நேர நடிகனல்ல. இனி நடிப்பதை விட, இயக்குவதில்தான் அதிக கவனம் செலுத்துவேன் என்று சசி பளிச்சென்று கூறிவிட்டாலும், நான் நீ என்று கதை சொல்ல க்யூ கட்டி நிற்கிறார்கள் சசி ஆபிசில். அடுத்தது என்ன? நடிப்பா, டைரக்ஷனா? ஒரு குழப்பமும் வேண்டாம். டைரக்ஷன்தானாம்
Friday, July 3, 2009
அடுத்த படம்? ஹாட் சேல்ஸ் நாயகன் சசிகுமார் பதில்!...................
சுப்ரமணியபுரத்தில் இயக்குனர், பசங்க படத்தில் தயாரிப்பாளர், நாடோடிகள் படத்தில் ஹீரோ! இப்படி முக்கடலில் குளித்து முத்தெடுத்திருக்கிறார் சசிக்குமார். இந்த ஹாட்ரிக் நாயகன்தான் இப்போது தமிழ் சினிமாவின் ஹாட் சேல்ஸ் நாயகனாகவும் ஆகியிருக்கிறார். நான் முழு நேர நடிகனல்ல. இனி நடிப்பதை விட, இயக்குவதில்தான் அதிக கவனம் செலுத்துவேன் என்று சசி பளிச்சென்று கூறிவிட்டாலும், நான் நீ என்று கதை சொல்ல க்யூ கட்டி நிற்கிறார்கள் சசி ஆபிசில். அடுத்தது என்ன? நடிப்பா, டைரக்ஷனா? ஒரு குழப்பமும் வேண்டாம். டைரக்ஷன்தானாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment